book

தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை மதுரை மாவட்டம்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூசுப்ராஜா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :276
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788177358827
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபங்கள்
Add to Cart

1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் Ph.D. பட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட கட்டுரையின் அடிப்படையிலானது இந்தப் புத்தகம்.  இது தமிழக வரலாற்றில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத ஒரு தலைப்பாகும்.  இதன் ஏழு அத்தியாயங்ளும் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரையில் ஊமீன்தாரி முறையின் அறிமுகம்,  செயல்பாடு மற்றும் ஒழிப்பு பற்றி தெளிவாக தெரிவிக்கின்றன.  ஜமீன்தாரிமுறை பாரமர மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கையில் ஏற்படுத்தி பெருமாற்றத்தினை இந்த புத்தகம் தெரிவிக்கிறது.