book

மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. பழனிச்சாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபங்கள்
Add to Cart

இந்நூலுள் தாழ்த்தப்பட்ட மக்கள் எனக் கூறப்படுகின்ற 'தலித்' மக்களின் வாழ்வியலை அடையாளம் காட்டுகின்ற படைப்புக்களிலிருந்து அம்மகளைப் பற்றிய பதிவுகளை எடுத்துரைக்கும் நோக்கம் வெளிப்படுகின்றனது.  ஏற்கனவே இருந்த 'மரபுகள்' எப்படி கால வெள்ளத்தல் காணாமல் சென்றுவிட்டன என்பதையும், பேசப்படக்கூடாதவை எனக் கூறப்பட்ட கருத்துக்கள் எப்படி கால ஓட்டத்தில் 'மாற்றங்களாக' மாறி நம்முன் பவனி வருகின்றன என்பதனையும் தக்க சான்றுகளுடன் இந்நூல் விவரிக்கின்றது. 'மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்' என்னும் இந்நூலை 'முனைவர் இரா. பழனிச்சாமி' அவர்கள் உருவாக்கித் தந்துள்ளார்கள்.  இந்நூலைப் படிப்பவர்கள் தலித் இலக்கியம் குறித்த சரியான புரிதலைப் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.