சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.டி. சங்கரநாராயணன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2010
Add to Cartசுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை
தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின்
நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை
பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில
நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது.