book

மனம் மனிதன் சமூகம்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Add to Cart

ஒருவரின் மனநலத்திற்கும் மனநிம்மதிக்கும் அந்த தனிப்பட்ட ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; சமூகத்தின் ஏராளமான கைகளுக்கு அதில் சம அளவு பொறுப்பிருக்கிறது. அந்தவகையில் சமீப காலங்கலில் பெரிதும் கவனம்பெற்ற சில சமூக அவலங்களின் வழியாகச் சமூகத்திற்கும் தனிப்பட்ட மனநிலைக்குமானத் தொடர்பை உளவியலை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.