
தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்மகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
ISBN :9789387636033
Out of StockAdd to Alert List
நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சிறுகதைகளில் இருந்து 11 சிறுகதைகளைப் பட்டியல் இட்டிருக்கிறார் தமிழ்மகன். இது அவருடைய ரசனை சார்ந்த முடிவு எனினும் அதற்கான காரணத்தையும் அதே காலகட்டத்தில் எழுதிய சிறந்த எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பட்டியலிட்டிருக்கிறார்.
