book

நல்லதொரு குடும்பம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

கூட்டம் குடும்பமானதே நாகரீக வளர்ச்சி. மனிதன் தொடக்கத்தில் கூட்டமாக இருந்தான்.அப்போது தாய்வழிச் சமூகம் நிலவியது.பெண்களை வைத்தே கூட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவன் கூட்டமாக இருந்து வேட்டையாடி வாழ்ந்தான்.