book

இன்ஸ்டா டிஜிட்டல் கால இளைஞர்கள்

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650450
Add to Cart

தொழில்நுட்பங்கள் மோசமானவைகள் அல்ல. இந்த வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் அறிந்திருந்தால் தொழில்நுட்பங்கள்  அவற்றை அடைவதற்கு உங்களுக்கு உதவிகரமாய் இருக்கும். ஒருவேளை என்ன வேண்டும் என்பதே உங்களுக்குத் தெரியவில்லையென்றால் உங்களது தேவைகளையும் தொழில்நுட்பங்களே உருவாக்கி அதை அடையும் வழிகளையும் உங்களுக்குச் சொல்லி, உங்களது பிரதான வாழ்க்கையை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் என்கிறார் யுவல் நோவா ஹராரி.