
தமிழ் - இலக்கணமும் கட்டுரைப் பயிற்சியும்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. வேங்கடராஜுலு, தேவகோட்டை பஞ்சநதம்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2023
Add to Cartஅடிப்படை தமிழ் இலக்கணத்தை தெளிவாக எடுத்து சொல்லும் நுால். எழுத்தில் துவங்கி சொல், இடம், வேற்றுமை, செய்யுள், அணி என புரியும்படி விளக்குகிறது. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என சொல்லுக்கு விளக்கங்கள் அருமையாக உள்ளன. வாக்கியம் எப்படி அமைக்க வேண்டும்; வாக்கியத்தை வைத்து அமைக்கும் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எண்ணில் ஆண்டு எழுதுவதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. சொற்றொடர் உருவாக்கம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அறிவியல், பொருளாதார இயல் கட்டுரை எப்படி அமைய வேண்டும் என்றும் வழிகாட்டும் நுால். மாணவருக்கான கையேடு. – சீத்தலைச்சாத்தன்
