book

சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :து. ராஜா
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

உள்ளது உள்ளபடி (சட்டம்) என்ற எனது இந்த தொகுப்பின் பேருக்கேற்றவாறே இதில் உள்ள மனுக்கள் தூள் கிளப்புகிறது. அனல் பறக்கிறது. அரசு எந்திலங்களான உளவுப்பிரிவுகள் என்னை துரத்தோ துரத்தோன தூரத்திலிருந்தவாறே , சைஃபர் கிரைம் மூலம் துரத்திப் பார்த்து தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. ஃனது அருமை வாசகர்களே , இன்னுமா புரியவில்லை… அது சரி தான் இன்னும் உங்களுக்கு அந்தக் கதையைச் சொல்லவில்லையா, இதோ சொல்கிறேன்.கோர்ட் என்றாலே பயந்து சாகிறவர்கள்தான் அதிகம். ஆனால் பாதிக்கப்பட்டோர் கழகத்தைப் பொருத்தமட்டில் நீதிமன்றம் என்பது ஒரு விளையாட்டுமைதானம் போலத்தான். திண்டிவனம் ராஜாவின் சட்டத் தொகுப்பு பயணங்கள் வரலாற்றில் கால் பதிக்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது. அவர் மேலும் பல அரிய தொகுப்பு நூல்களை வழங்கி மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன்.