book

சிங்காரவேலரும் பகுத்தறிவும்

Singaravelarum Pagutharivum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெ.து. சுந்தரவடிவேல்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410630
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

சிங்காரவேலர் பொதுவுடைமைச் சிந்தனையாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதே வேளையில் சாதி, மத மூடநம்பிக்கையின் பிடிகளில் சிக்குண்டுச் சீரழியும் இந்திய சமூக அமைப்பினையும் நன்கு புரிந்துகொண்டு பகுத்தறிவுச் சுயமரியாதைக்காராகவும் சிங்காரவேலர் தொண்டாற்றினார்.