திராவிடத் தமிழ்த் தேசியம்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாலாசா வல்லவன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
Publisher :Karunchattai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2021
Add to Cartதமிழ்த் தேசம் என்கிற இந்த தேசத்தினுடைய உண்மையான எதிரிகள் இன்றைக்கு நம்மை ஒடுக்குகின்ற பார்ப்பனிய, பாசிச இந்திய அரசான ஒன்றிய அரசுதான். உதாரணத்திற்கு ஈழத்தமிழர் குடியுரிமை வேண்டும் என்றால்கூட மாநில அரசு கொடுக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தின்படி குடியுரிமை வழங்குகிற அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது.