பகவான் கௌதம புத்தர்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கந்தகன்
பதிப்பகம் :காமதேனு நிலையம்
Publisher :Kamadhenu Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartகி.மு 563 - 483 க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 2,500 வருடங்களுக்கு
முன் வாழ்ந்தவர் சித்தார்த்தர் என்னும் கௌதம புத்தர்.... கிறிஸ்து
பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கௌதம புத்தர் வாழ்ந்திருக்கலாம்
என்று நம்பப்படுகிறது,,. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு பழமையான பௌத்த
வழிபாட்டுத் தலத்தை, நேபாளத்தில் (அன்றைய பெயர் - கபிலவஸ்து) நடந்த
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்து உள்ளதாக அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்...