book

சிரிப்போம் மகிழ்வோம்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருத்தங்கள் ஜி. சுந்தரராஜன்
பதிப்பகம் :காமதேனு நிலையம்
Publisher :Kamadhenu Nilayam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

திருத்தங்கல் ஜி.சுந்தர்ராஜன்,
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர். வயது 64. 1975 முதல் முன்னணி தமிழ்ப் பத்திரிகைகளில் இவரது ஜோக்குகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது இவரது நான்காவது நூல். நகைச் சுவைகள் மட்டுமன்றி, சமூக கதைகள், தொடர்கதைகளும் எழுதியுள்ளார். இவரது ஒரு நாவலும் வெளிவந்துள்ளது.