நிழல் இராணுவங்கள்
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.பா. சிந்தன், திரேந்திர கே.ஜா
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789387333642
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartவலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள
நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ
வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும்
ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்”