book

பொது அறிவு வினா விடை

Pothu Arivu Vinaa Vidai

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர்.த. கோவிந்தராஜ்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2008
ISBN :9789383670468
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

மணற் பாங்கான இடத்தின்கண் உயிர் கிணற்றில் நீர் இயற்கை இறைக்க எவ்வாறு ஊறுகிறதோ அதுபோலதான் கற்கக் அறிவு பெருகும் என்பது வள்ளுவர் வாதம். பருவ நிலை மாற்றத்தால் மணற்கேணியும் மன்மயமாகிப் போவதுண்டு. ஆனால் அறிவுக்கு ஏது விழ்ச்சி? கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான் என்பது முன்னோர் வாக்கு அல்லவா.

இவ்வுலகில் படைக்கப்பட்ட எந்தவொரு உயிரும் பொருளும் ஒவ்வொரு விடியலுக்கும் அதன் வீழ்வை நோக்கியே பயணிக்கின்றன. மாறாக விடியல் தோறும் வீறுகொண்டு எழுவது தகவல் களஞ்சியமே. நேற்றைய நிகழ்வு இன்றைய வரலாறு. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. கோடானுகோடி மக்களும் கோடிக்கணக்கான செய்திகளுக்கு உயிர் கொடுப்போராகின்றனர். ஆகவே கற்றலின் அளவும் காலமும் கூடிக் கொண்டே போகிறது.