book

இந்துவாக நான் இருக்கமுடியாது

₹299+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. நடேசன், பன்வர் மெக்வன்ஷி
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789387333963
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஆர்எஸ்எஸ்-ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும் - டாக்டர் தாராராம் கௌதம் இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல - பெருமாள் முருகன் சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன் -அவினாஷ் விகாஸ் சர்மா