book

சிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின நடராசன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2006
குறிச்சொற்கள் :சிரிப்பு, நகைச்சுவை, செய்திகள்
Add to Cart

படிக்கின்றபோது படிப்பதோடு நான் நின்று விடமாட்டேன். முக்கியமானவற்றை அப்படியே நான் எழுதி வைத்துக் கொள்வேன். கடந்த, ஐம்பது ஆண்டுகளில் பலவற்றை இவ்வாறு சேகரித்து வைத்துள்ளேன். இவைகள் சுவையானவை; அறிவூட்டக் கூடியவை; ஆனந்தப்படக் கூடியவை; பின்பற்றக் கூடியவை; மேற்கோள்காட்டக் கூடியவை, என பலதரப்பட்டவை.

நண்பர்கள் பலர் 'நீங்கள் உங்கள் பேச்சில் பல சின்னச் சின்ன அபூர்வமான செய்திகளைச் சொல்கிறீர்கள்; அவைகளைத் தொகுத்து வெளியிட்டால் மற்றவர்கட்கு பயனுடையதாக இருக்குமே' என்று கேட்டுக் கொண்டனர்.