book

கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின நடராசன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

பேராசிரியர் இரத்தின நடராசன் சிறந்த கல்வியாளர், சிந்தனையாளர், பயிற்சியாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்ட கூடுதல் இயக்குநர். தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத்தின் செயலாளர், மாநிலப் பள்ளிசாராக் கல்விக் கருவூலத்தின் இயக்குநர். அரிமா மாவட்ட ஆளுநர். மாநிலப் பள்ளிசாராக் கல்விக் கருவூலத்தின் துணைத் தலைவர். தமிழ்நாடு தொடர்கல்வி வாரியத்தின் பொருளாளர். பல கல்வி நிறுவனங்களுக்கு பல வகைகளில் பணி புரிந்து வருகின்றார். தேசிய அளவிலும், கிராம் அளவிலும் பல்வேறு பயிற்சிகளில் தலைமைப் பயிற்சியாளராகவும், கருத்தாளராகவும் செயல்பட்டு வருகின்றார். பன்னாட்டு நியாய வாணிபம் மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர். சீபா, எஸ் ஐ எஸ் ஐ, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் பயிற்சியாளர்.த் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், பயிற்சிகள் வாயிலாக மாணவருக்கும், ஆசிரியருக்கும், தொழில் முனைவோருக்கும் திறன்களை வளர்ப்பவர். இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களும், தொண்டு நிறுவனங்களும் இவருடைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.