பெரியாரின் பழமொழிகள்
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. நன்னன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :சிந்தனை, பொன்மொழி, தத்துவங்கள்
Add to Cartசுய சிந்தனையாளர் பெரியார், பெரியார் கணினி ஆகியவற்றைத் தவிரப் பெரியார்யல் என்னுந் தொடரில் பத்து நூல்கள் வெளிவந்தன.மேலும் பல அத் தொடரில் வெளிவரும். அவ்வாறே பெரியாரின் குட்டிக்கதைகள், எனத்தொடங்கிய மற்றொரு தொடரில் இப்போது பெரியாரின் பழமொழிகள் ' ' என்னும் பெரில் இந்நூல் மூன்றாம் தூலாக வெளிவருகின்றன. இந்நூலின் ஈற்றில் இடம், பொருள்,விளக்கம் ஆகியன இன்றி நாற்பத்து நான்கு (44) பழமொழிகள் இனம் பெற்றுள்ளன.ஒரு சில பழமொழிகள் மீண்டும் வருவதை யாம் தவிர்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவற்றால் வெவ் வேறு பயன்கள் கிடைக்கின்றன.