book

அருந் தமிழ் விளக்கம் பாகம் 2

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் மா. நன்னன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

அருமை+தமிழ்=அருந்தமிழ் என ஒன்றிய இத் தொடர் மொழிக்குத் தமிழின் அருமை என்றும், அருமை வாய்ந்த தமிழ் என்றும் பொருள் கொள்ளலாம். ஆரிய நோய், ஆங்கில நோய் போன்றவற்றாலும் தமிழரின் கீழ் குணத்தாலும் தமிழின் அருமை மறைந்துக் கொண்டே வருகிறது.