கம்பனின் பார்வைகள்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பால. இரமணி
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Add to Cartசைவம், வைணவம் என்று சிறு வட்டத்தைவிட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாகப் பேசுகிறான் கம்பன். வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளை தமிழில் கூறிய முதற் புலவனும் அவனே. இக்காப்பியத்தின் உயிர் நாடியாக விளங்குவது புலனடக்கத்தின் இன்றியமையாமையே.