book

நாம் அறிந்தவய்தாம் ஆனால் நாம் சிந்திக்காதவய்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிற்பி இராசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :58
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

மனிதன் பிறந்தான்; வளர்ந்தான்; வாழ்ந்தான் என்று உரய்ப்பதனால்  பகுத்தறிவற்ற விலங்குகளுக்கும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் வேறுபாடு இல்லை. அறிவுள்ள மனிதனாக இருந்தால் அவன் ஏன் பிறந்தோம்; எப்படி வளர்ந்தோம்; எதற்காக வாழ்ந்தோம் என்னும் சிந்தனை உடையவனாக  இருக்க வேண்டும். அதனால் வாழ்வாங்கு  வாழும் நெறி. அதனய் உறுதியாகக் கொண்டு வாழ்பவனே மனிதன். மூளய் சலவய் செய்யப்பட்ட  அடிமய்யாக்கப்பட்டு கல்வியய்  வழங்கலாம் புறக்கணிக்கப்பட்டு வந்த மனிதர்களுக்காக இரங்கி அவர்கள் விழிப்புற்று எழுவதற்காகச் சிந்திக்கக்  கற்றுக்கொடுத்த சிற்பியே  தந்தய் பெரியார். அவருடைய சிந்தனய்களின் வார்ப்படமாக  அமைந்த எழுச்சியூட்டும்  விழிப்புணர்வு நூலே '' நாம் அறிந்தவய்தாம், ஆனால் நாம் சிந்திக்காதவய்'' என்னும் இந்த நூலாக உருப்பெற்றுள்ளது. நூலின் தலய்ப்பே சிந்திக்க வய்ப்பதாக உள்ளது.