book

புரட்சிப் புயல் ஃபிடல் கேஸ்ட்ரோ

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஏ. அருள்
பதிப்பகம் :காமதேனு நிலையம்
Publisher :Kamadhenu Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

பேயோ என்பவர் புரட்சியாளர்களுக்கு, பயிற்சி கொடுப்பவர். அவரைச் சந்தித்த ஃபிடல், தமது புரட்சித் திட்டத்தையும், தயார்படுத்த வேண்டிய வீரர்களையும் அவரிடம் ஒப்படைத்தார்.
பேயோ மற்ற பணிகளையெல்லாம் விட்டுவிட்டு, விடுதலை வீரர்களுக்கு அதிரடிப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்க முனைந்தார். இதற்கு, கியூபாவிலிருந்த புரட்சித் தோழர்கள் அவ்வப்போது நிதி திரட்டி தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் புரட்சியாளர் சேகுவேரா வந்து சேர்ந்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் கை ஓங்கியது.பயிற்சி பெற்ற வீரர்கள் சேகுவேராவுடன் இணைந்து 1958ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கத் தொடங்கினர். தமது குடும்பத்தாருடன் பாடிஸ்டா தப்பிச் சென்றார்.
1959ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி கியூபப் புரட்சிப் படையினரின் வெற்றியை உலகிற்கே அறிவித்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.