தியானங்கள் ஜேம்ஸ் ஆலன்

தியானங்கள் ஜேம்ஸ் ஆலன்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: வசந்தராம்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 408
பதிப்பு : 4
Published Year : 2006
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீங்கள் நினைத்தால் லட்சாதிபதி நானாக நானில்லை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கலைஞர்கள் வறியவர்கள். செல்வம் சேர்ப்பதில் தோற்றுப் போனவர்கள். கலை விலை போகாது. நிஜமான கலை என்றால் அது வணிகத்திற்கு எதிரானது என்பது போன்ற கற்பிதங்கள் இங்கு புழக்கத்தில் உள்ளவை. இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதிலும்.
  தான் மடிந்து கலையை வாழவைத்த கலைஞர்களை காவியப்படுத்தி இருக்கிறோம். தோல்வியில் சுகம் கண்டிருக்கிறோம். ஒரு masochistic pleasure-ல் திளைக்கிறோம்.
  சில நேரங்களில் அது எல்லை மீறி, வணிக வெற்றி பெற்றதாலேயே சில கலைஞர்களை உதாசீனப்படுத்தியும் இருக்கிறோம். பணம் பண்ணுபவன் எப்படி கலைஞன் ஆக முடியும்? ‘புரிகிற மாதிரி எழுதினால் அதை எப்படி சிறந்த இலக்கியம் என்று ஒப்புக்கொள்வது’ என்பது போல இது!ஆனால் கலைஞனாகவும் இயங்கி செல்வமும் சேர்க்க முடியும் என்பதை பலர் நிரூபித்தும் அதை ஒப்புக்கொள்வதில் சிக்கல் உள்ளது. கலையை விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை செய்யணும் என்றாலே உடனே நாலாப் பக்கத்திலிருந்தும் அறிவுரைகள் கொட்டும்: அதுல பணம் பண்ண முடியாது. பிராக்டிகலா யோசி. இது வாழ்க்கைக்கு உதவாது. லட்சியம் எல்லாம் பேச நல்லா இருக்கும். முதல்ல செட்டிலாக ஒரு வேலையை பிடிச்சிக்கோ. இதெல்லாம் எல்லாம் முடிஞ்ச பிறகு வெச்சுக்கோ.கலை என்று இல்லை. மனதுக்கு பிடித்த எந்த வேலையும் (ஓ! அது தான் கலையோ?) ஆசைப்பட்டு செய்து, செல்வம் சேர்த்து சந்தோஷமாய் வாழலாம் என்கிறார் ஜேம்ஸ் ஆலன்

 • இந்த நூல் தியானங்கள் ஜேம்ஸ் ஆலன், வசந்தராம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தியானங்கள் ஜேம்ஸ் ஆலன், வசந்தராம், , Yoga, யோகா , Yoga,வசந்தராம் யோகா,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


யோகாசனக் கலை ஒரு வாழ்க்கைத் துணை - Yogasanakalai Oru Vazhkkaithunai

ஆனந்த யோகாசனம்

என்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் - Endrum ilamaiyodirukka eliya yogaasanangal

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

இந்திய யோக இரகசியங்கள் - Indhiya Yoga Rahasiyangal

Memories of A loving soul

நரம்பு முறுக்கேற்றும் ஆசனப் பயிற்சி

வலிவும் வனப்பும் - Valivum Vanappum

இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

நோயின்றி வாழ யோகாசனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Selvathaiyum Vettriyayum Adaya Ungal Aalmathai Payanpaduthuvathu Eppadi?

முன்னணியில் இரு - பாகம் 1 - Munnaniyil iru - part 1

ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள் - Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal

மறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal

நீங்களும் ஒரு சாம்பியனே - Neengalum oru champione

நீங்களும் கோடீஸ்வரராகலாம் - Neengalum kodeeswararagalam

மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ் வெற்றிக்கான சூத்திரங்கள்

தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi

திரை இசைப் பாடல்கள் 4 பாகம் - Kannadhasanin Thirai Isai Paadalgal - 4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk