book

சன்மார்க்க யோக தியான முறைகள்

Sanmaarga Yoga Thiyana Muraigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :152
பதிப்பு :12
Published on :2017
ISBN :9789386433459
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
Out of Stock
Add to Alert List

ஜே.கே. அவர்களின் அறிவுரைகளை விளக்கி நான் எழுதிய அந்த முதல் நூலைப் படிக்காதவர்களுக்காக, உலகம் அழிவதிலிருந்து தடுக்க அவர் சொன்ன கருத்துக்களை மீண்டும் சுருக்கமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மதங்கள் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கிடையே சண்டைகளையும் மோதல்களையும் உருவாக்கி வருகின்றன.