book

ஆளுமைத்திறனை அடைவது எப்படி?

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றில்குமார்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

ஆளுமைத் திறன் என்பது மேலாண்மைக் கல்வி என்னும் எம்.பி.ஏ. எனப் பலர் தவறாக எண்ணுகின்றனர். உலகின் தலைசிறந்த நிறுவனங்களை நடத்திச் செல்வதில் பெரும்பாலானோர் எம்.பி.ஏ. பட்டதாரிகள் அல்ல. அவர்கள் வெற்றிக்குக் காரணம் அவர்களது ஆளுமைத் திறனேயாகும். ஆளுமை என்பது பிறருடன் கொள்ளும் தொடர்பின் சிறப்பேயாகும். ஆளுமை என்பது பிறருடன் கொள்ளும் தொடர்பின் சிறப்பேயாகும். ஒரு மனிதனின் உருவம், நடை, உடை, பாவனை, குணம், அறிவு ஆற்றல், பண்பாடு, சிந்தனை, உணர்ச்சி இப்படி பல வகையில் உணரப்படுவதே பர்சனாலிட்டி என்கிற ஆளுமைத் திறனாகும்.