சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: யுகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788131764459
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cartஉங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டுமா ? வெற்றிகள் நிறைந்த, செயல்திறன் மிக்க, ஆரோக்கியமான,முழுத் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா ? நாம் எல்லோருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். ஆனால் அதை அடைவது எப்படி? இதற்கு ஒரே பதில் தான் உண்டு; உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள். படிப்படியாக வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். வாழ்க்கையின் எந்நிலையில் இருப்பவராக இருந்தாலும், வாழ்க்கையில் அதிகபட்சமாக சாதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் பயனளிக்கும்.