book

நம்புங்கள் நல்லதே நடக்கும்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :சின்ன கண்ணன் பதிப்பகம்
Publisher :Chinna Kannan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

நம்புங்கள் ,நல்லதே நடக்கும் என்றால், நம்பினால்  நல்லதே நடக்குமா ? என்று கேள்வி கேட்காதீர்கள். நம்பித்தான் பாருங்களேன் நடக்கும். சந்தேகத்துடனேயே நம்பினால் நடக்காது சார். திடமான எண்ணத்துடன் நம்புங்கள் ;நடக்கும். வைராக்கியத்துடன் இருப்பவர்கள் காரிய சாதனை புரிவதை நீங்களே கண்கூடாகக் கண்டிருப்பீர்கள். கிட்டத்தட்ட வைராக்கியம்தான் நம்பிக்கை. இனி,என்ன ? வைராக்கியத்துடன் செயல்படுவது என்பது உங்களுக்கு ஒன்றும் புதிதல்லவே, அப்புறமென்ன செயல்படுங்கள் ; வெற்றி பெறுங்கள். இந்த ரகசியத்தைத்தான் ஆசிரியர் நூல் முழுவதும் விளக்குகிறார். படியுங்கள் ; படித்துப் பயன்  பெறுங்கள்.