40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. வெங்கட்ராவ்பாலு
பதிப்பகம் :நற்பவி பிரசுரம்
Publisher :Narpavi Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cartரைட் சகோதரர்கள் ஆகாயத்தில் மனிதன் பறக்க முடியும் என்பதை நிரூபித்த மாதிரி,எளிமையான தமிழிலும் நாளிதழை நடத்த முடியும் என்று மெய்ப்பித்த ஆதித்தனார் மாதிரி இன்னும் பலர் தம் மாற்றுச் சிந்தனையால் தொழில்துறையில் சாதனைகளைக்குவித்திருக்கிறார்கள். அதுபோல் மாபெரும் சாதனையாளர்களைக் கண்டு பிரமிக்கிறோம். திறமையும், அதிர்ஷ்டமும் மட்டுமே அவர்களது வெற்றிக்குக் காரணம் என எண்ணுகிறோம்.ஆனால் அவர்களது உழைப்பும் விடாமுயற்சியுமே அவற்றின் அடிப்படை என்பதைப் பலர் உணராமல் இருக்கிறோம். இனி தொழில் மேதையாக புகழ்பெற விரும்புபவர்களுக்காக சில புகழ்பெற்ற தொழில் மேதைகளின் வரலாற்றை இந்நூலில் தந்துள்ளோம்.