book

ஆயுளை விருத்தியாக்கும் சரிவிகித சத்தான உணவுகள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியாபாலு
பதிப்பகம் :நற்பவி பிரசுரம்
Publisher :Narpavi Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, தகவல்கள்
Add to Cart

அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் கோளாறும் வர வாய்ப்பில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் தான் பாதிப்பு வரும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட,பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிக அளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று டில்லி மாக்ஸ்' மருத்துவமனை நிபுணர் அனில் பன் கூறினார்.இதைப்புரதம் மாவுசத்து,கொழுப்புச் சத்து உள்ள உணவுகள் என்றும் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உள்ள உணவுகள் என்றும் பிரிக்கின்றனர். நாம் உண்ணும் உணவு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு  வகையான சத்து உள்ளது.