book

சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். நாராயணவேலுப் பிள்ளை
பதிப்பகம் :நற்பவி பிரசுரம்
Publisher :Narpavi Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789386209849
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cart

அறம் ,பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களையும் தரவல்லது மகாபாரதம். இதனை வியாச முனிவர் தேவமொழியாகிய வடமொழியில் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் சுலோகங்களாக அருளிச் செய்தார்.அதன் சாரத்தை வில்லிபுத்தூர் என, தேனினும் இனய செந்தமிழ் செய்யுட் காவியமாக இயற்றினார். இதில் மக்களின் உள்ளங்களைக் கவரும் பல கதைகளும், கர்மம், யோகம், ஞானம் ஆகிய வேதாந்தமும்,இல்லற நுட்பங்களும், சகோதர வாஞ்சையும், தாயாதி பகையும்,
அரசியல்டபங்களும்,அரசபபண்புகளும்,குடியோம்பலும், அற வாழ்வும், வீடுபேற்றிற்குரிய சிறந்த வழியும் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் வருணனைகள்,அணி வகைகள்,சொல் நயங்கள் பல உள்ளன. மூல நூலை அடியொற்றி இக்காவியத்தை எளிய இனிய நடையில் காட்சிகளாக அமைத்துள்ளேன்.