குடும்ப பிரச்சினைகளும் சமாளிக்கும் வழிகளும்
Kudumba Pirachanaikalum Samalikkum Vazhikalum
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :1998
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், பிரச்சனைகள், தீர்வுகள், காரணங்கள்
Add to Cartபொதுவாக ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ளாததால் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம்.
பல்வேறு காரணங்களாலும், பல்வேறு கட்டங்களிலும் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிப்பது எவ்வாறு என்பது பற்றிக் குடும்பப் பிரச்சினைகளும், சமாளிக்கும் முறைகளும் என்னும் இந்தப் புத்தகம் சில பயனுள்ள யோசனைகளைத் தெரிவிக்கின்றது.