book

வளமான வாழ்வு பெற மந்திரங்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபஸ்தம்பன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2015
Add to Cart

இந்த நூலில் குறிப்பிடப்படும் மந்திரங்கள் அனைத்தையும், குறிப்பிட்ட வண்ணம், முழு நம்பிக்கையுடன் உச்சரித்து வரவேண்டும். மந்திரங்கள் கற்பனையல்ல; ஆன்றோர்களால் கூறப்பட்ட வேதவாக்குகள் என்ற எண்ணம் முதலில் நம் நெஞ்சத்தில் ஆழப்பதிய வேண்டும்; நெஞ்சமெல்லாம் நிறைய வேண்டும்.

நம்பிக்கை மிக்கவர்களாக, எந்தப் பலனுக்காக வேண்டுகிறோமோ அந்தப் பலனை மனதில் கொண்டு,வெற்றி கிடைக்கும் என்று உறுதியுடன் எண்ணியவர்களால் உச்சரித்து வந்தால் விரும்பிய பலனைக் கண்டிப்பாகப் பெறலாம்.