book

வலிக்கும் சொர்க்கம் இந்த வாழ்க்கை!

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

வாழ்க்கையை சொர்க்கம் என்று சொல்லல் எளிது;  ஆனால் வாழ்ந்து பார்க்கும்போது எதிர்ப்படும் பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கிறோம்.  அதைச் சமாளிக்க என்னவெல்லாம் இன்னல்களை எதிர்கொள்கிறோம் என்பதை, தான் கண்ட இடத்திலிருந்தெல்லாம் எடுத்துக் கவிதையாகச்சொல்ல முயன்ற வித்யாசாகரின் இன்னொரு சிறப்புப் படைப்பிந்த 'வலிக்கும் சொர்க்கம் இந்த வாழ்க்கை!'

வலிகளுடனான வாழ்க்கையைக் கூட சொர்க்கமாக எண்ணி வாழ்ந்திட முடியும் என்றாலும், தவறென்பது திருந்திக் கொள்வதற்கெனில் திருத்திக் கொள்வதே மானிடத்துவமென்னும் நெருப்புத் தெறித்தாற்போல்;  வார்த்தைகளால் சாட்டை சொடுக்கி, வாழ்வின் அடையாளங்களில் கவிவேல்வி நடத்துமொரு உன்னதப் படைப்பாளியின் இன்னுமொரு வெற்றிப்படைபிந்த 'வலிக்கும் சொர்க்கம் இந்த வாழ்க்கை!'