book

அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :Others
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், வித்யா சாகர்
Add to Cart

அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்

வாழ்வின் எல்லா கணங்களையும் ஒரு விஞ்ஞானிப் போல் நுட்பமாக கவனத்திற்குட்படுத்தி அவற்றை தமிழர்களுக்கான இலக்கியமாக்குகிற படைப்பாளி திரு. வித்யாசாகர்

அனுபவங்கள் இலக்கிய அழகோடும் சமுதாய அக்கரையோடும் நூல்களாக்கி வாசக இதயங்களுக்கு விருந்தாக்குவதை கடமையாக கருதி தொடர்ந்து எழுதிவருகிறார் இவர்.

தன் மெல்லிய இதயவீணையில் உருவான காதலிசைகளையே நூலாக தொகுத்திருக்கிறார்.

காதல் ஏற்றத்தாழ்வுகளை கடந்து ஜாதிமதம் கடந்து வயதெல்லாம் கடந்து தனக்கான ஒரு நியாயத்தை வைத்திருப்பதை இந்நூல் நிறைவாக பேசுகிறது.

- முகில்