book

சுட்டீஸ் டிபன் பாக்ஸ் டிபன்கள்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா. பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :Others
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190710923
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு
Add to Cart

சுட்டிஸ் இனிப்பு வகைகளை விரும்பி உண்பர் என்பதால் அவர்கள் விரும்பும் சாக்லெட் பனினி டோஸ்ட், டிரை ஃப்ரூட் சப்பாத்தி போன்ற இனிப்பு உணவு வகைகளும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

'பட்டுக் குட்டீஸுக்கும்' வித விதமாக சமைத்து டிபன் பாக்ஸூக்கு வைக்க விரும்பும் அனைத்துப் பெற்றோரும் கண்டிப்பாக உபயோகப்படுத்தி பலன் அடைய வேண்டிய புத்தகம் 'சுட்டீஸ் டிபன் பாக்ஸ் டிபன்கள்'.