book

எழில் கொஞ்சும் இன்டிரியர்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :127
பதிப்பு :2
Published on :2013
Add to Cart

கட்டிடங்களின் முகப்பும், எழில் கொஞ்சும் தோற்றமே ஒரு கட்டிட கலைஞர்களுக்கும் பொறியாளர்களுக்கும் நன்மதிப்பையும் பெயர்ரையும் பெற்றுத்தரும்... வாடிகையாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து அவர்களுக்கு முழு திருப்தி ஏற்படுத்தி கட்டிடத்தை ஆரம்பிக்கும் போது அவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்... அந்த வகையில் கட்டிட கலைஞர்கள், பொறியாளர்கள், பில்டர்ஸ்களுக்கு மற்றும் சொந்தமாக வீடு கட்டும் சாமானியனுக்கும் வடிவமைத்து தருகிறது உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தவும்.. உங்கள் நன் மதிப்பை கூட்டவும் உங்கள் பக்கம் நின்றே உழைக்கும்