book

குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1986 The Child Labour (Prohibition And Regulation) Act 1986

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :128
பதிப்பு :5
Published on :2016
Add to Cart

குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டம் என்னும் இந்நூலில், யார் யார் குழந்தைகள், குழந்தைகளை எந்தத் தொழிலில் பணியமர்த்த முடியாது என்பதற்கான விளக்கங்களும் மற்றும் இந்தச் சட்டத்திற்கு முரண்படுகின்றவர்களுக்கான தண்டனை என்ன என்பதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளன.