book

குழந்தையும் கல்வியும்

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. காமராசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :39
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421612
Add to Cart

நூலாசிரியர் இரா. காமராசு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர்,முற்போக்கு எழுத்தாளரான இவர் எழுதியுள்ள இந்நூல் குழந்தைக் கல்வியைப் பற்றிய தெளிவை உணர்த்துகிறது. இன்றைக்கு அவசியமான கருத்தைப் பொருத்தமான மேற்கோள்களுடன் முன்வைத்து மிக அழகாக விவாதித்துள்ளார்.