
ஙப்போல் வளை
Nappol valai
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. காமராசு
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2012
Add to Cartயாப்பு, இலக்கணம், அடி, சீர், தளை என்று கொட்டி முழக்கி அது தான் கவிதை என்று சொன்ன காலம் போய் கவிதைக்கு விடுதலை என்ற பல்லவி பரவியது. மகா ரகசியங்களின் களஞ்சியம் என்று புதுக்கவிதையை வரு பக்கம பர்தா அணிவித்தது ஒருபுறம் என்றால் வாய்க்கு வந்தது கவிதை என்று தேய்மானம் செய்யப்பட்டது இன்னொருபுறம்.
