சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: யூமா.வாசுகி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9188123413851
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உணவுப் பண்பாடு தமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞனின் இதயமும் அநீதிக்கெதிரான மூர்க்கமும் கொண்ட மாபெரும் போராளி சே குவேராவின் வாழ்க்கை இங்கே உணர்வெழுச்சியுடைய ஒரு நாடகமாகச் சாத்தியமாகியிருக்கிறது. சே வின் வாழ்க்கைச் செறிவின் பிரதான அம்சங்களை ஒன்றிணைத்து கூர் செதுக்கி வடிக்கப்பட்ட இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் தர்மத்தின் ஆவேசம் கொந்தளித்துக் கிடக்கிறது. நம் மனம் மேஷம் தழல் இது. மக்கள் நேசமுடைய அனைவருக்குமான நம்பிக்கையின் முகத்துவாரம். வலி தரும்படி நம் சிந்தனையைத் துனைத்து அப்போராளியின் வாழ்க்கைச் சாரத்தைப் புகட்டுகிறது இந்த நாடகம். அவருடைய எக்காலத்திற்குமான இருப்பை உரத்து முழக்குகிறது. சே. பாடுகளின் இருட்கானகத்தில் சுமந்த கடமையின் கனலால் தானேயெரிந்து கொடுத்த வெளிச்சத்தின் கலை வடிவமென்றாகிறது. போர் நிலங்களில் சிந்திய ரத்தம் தெறித்து, குண்டுப் புகை படிந்து, லட்சியத்தின் பொருட்டு அனாயாசமாக மடிந்த வீர வாழ்க்கைகள் உறுத்தி, பொதுவுடைமைச் சிந்தனையின் கம்பீரக் கொடியசைவின் ஒளிக்கூச்சம் பட்டு, நம் கண்களில் ஈரம் சேரும். துயருற்றோரைத் தழுவும் விருப்பத்தால் நெஞ்சு விம்மும்.

  • இந்த நூல் சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம், யூமா.வாசுகி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம், யூமா.வாசுகி, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,யூமா.வாசுகி அரசியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

இந்தியர்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?

பா.ம.க - P.M.K

கம்யூனிசம் நேற்று இன்று நாளை - Kamyunisam

புத்தபதம் - Buddhapadham

நாடாளுமன்றத்தில் வைகோ

தே.மு.தி.க - D.M.D.K

குடிஅரசு தொகுதி (28) - 1940 (1) - Kudiyarasu Thokudhi (28) - 1940 (1)

பா.ஜ.க - B.J.P

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu

தியாகச் செம்மல் ஜீவா - Thyaga Semmal O

நம்நாட்டுக் கீரை வரைகள்

பீர்பால் தந்திரக் கதைகள் - Beerpaal Thanthira Kathaigal

நம் நாட்டுக் கீரை வகைகள்

முதல் உதவி - Muthal Uthavi

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு

Situational Grammar And Composition

மனித உரிமைகள் - Manitha Urimaigal

வாத்துப்பண்ணை (old book) - Vaathupannai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk