அன்னை இந்திரா காந்தி
Annai Indra Gandhi
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380219462
Add to Cartகட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை. ஆனாலும் துணிச்சல் என்பது பிறவிக்குணம் இந்திரா காந்திக்கு. இதுதான் அரசியலில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றதற்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் காரணம். எமர்ஜென்சி என்ற பெயரில் இவர் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னமும் அடங்கவில்லை. அதன் எதிரொலியாக இனிமேல் மீளவே முடியாது என்று எதிரிகள் அடித்துச் சொன்னபோது, "முடியும்" என்று சொல்லி அடித்து ஜெயித்தவர் இந்திரா.
நம்பமுடியாத வெற்றிகள். நினைத்துப்பார்க்க முடியாத திருப்பங்கள். காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்துசெல்லும் வாழ்க்கை அவருடையது.
நம்பமுடியாத வெற்றிகள். நினைத்துப்பார்க்க முடியாத திருப்பங்கள். காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்துசெல்லும் வாழ்க்கை அவருடையது.