book

முயல் புறா காடை வாத்து வளர்ப்பு முறைகள்

Muyal, Pura, Kaadai, Vaaththu Valarppu Muraigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ர.சண்முகம்
பதிப்பகம் :சேது அலமி பிரசுரம்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

உலகம் முழுவதிலும் முயலை முக்கிய உணவாக உட்கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது.  முயல் இறைச்சி மிகவும் மென்மையான இயல்பு படைத்தாக உள்ளது. குழந்தைகள் முதல் முதுமையின் எல்லையில் இருப்பவர்கள் வரை யாரும் எளிதாக உண்ணக் கூடிய விதத்தில் முயல் இறைச்சி பஞ்சு போல் மென்மையாக இருக்கிறது.