book

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

என்.எஸ்.கே. என சுருக்கமாக அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் 29-11-1908-ல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தார். கிருஷ்ணன் தந்தை பெயர் சுடலையாண்டி பிள்ளை. தாயார் இசக்கியம்மாள்.

இளம் வயதிலேயே நாடக மேடை ஏறி நடிக்கத்தொடங்கினார். நாடகத்தில் முதன் முதலில் வில்லுப்பாட்டை புகுத்தியவர் இவரே!

காந்தி மகான் கதையில் மது அருந்தாத கொள்கையை பரப்பினார். கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கிருஷ்ணன் செய்த கதாகாலட்சேபம் பிரசித்தி பெற்றது.

என்.எஸ்.கே. என சுருக்கமாக அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் 29-11-1908-ல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தார். கிருஷ்ணன் தந்தை பெயர் சுடலையாண்டி பிள்ளை

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/n-s-krishnan-makes-you-laugh-and-think-847194