காப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஉதயணகுமார காவியம்
- உதயணகுமார காவியம், உதயணன் வாசவதத்தைக் கதையைக் கூறுகிறது.
- இது ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று.
சூளாமணி
- சூளாமணி, சீர்மை பொருந்திய பாடல்களைக் கொண்ட சிறுகாப்பியம்.
- இது சமண சமயக் கருத்துகளைக் கதையின் ஊடே சொல்லிச் செல்கிறது.
- சூளாமணியின் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை.