சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்
Sanka Ilakkiya Nool Varisai Kalithogai Moolamum Uraiyum
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :378
பதிப்பு :3
Published on :2015
ISBN :9789380217543
Add to Cartஎட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் சங்கம் நமக்களித்த செல்வங்கள்.
''நற்றிணை நல்ல குறுந்தொகை அய்ங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை''
என்ற இன்னிசை வெண்பா, எட்டுத் தொகை நூல்களைப் பட்டியலிட்டுரைக்கின்றது. இந்த வெண்பாவில் ஆறாவது தொகை நூலாகக் கலித்தொகை குறிக்கப் பெற்றுள்ளது.
''நற்றிணை நல்ல குறுந்தொகை அய்ங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை''
என்ற இன்னிசை வெண்பா, எட்டுத் தொகை நூல்களைப் பட்டியலிட்டுரைக்கின்றது. இந்த வெண்பாவில் ஆறாவது தொகை நூலாகக் கலித்தொகை குறிக்கப் பெற்றுள்ளது.