book

உள்ளங் கவர் உள்ளறை அலங்காரம்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

இது ஒரு இன்டிரியர் நூல்தானே வீட்டினை அழகாக வைத்துக்கொள்ளும் யோசனையைச் சொல்லும் நூல்தானே. என நீங்கள் நினைக்கலாம் . இது வழக்கமான இன்டிரியர் நூல் அல்ல . உங்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைக்கொண்டே புதுவிதமான வடிவத்தில் , அழகில், உங்கள் வீட்டின் இன்டிரியரை மேம்படுத்துகிற பல்வேறு ஆலோசனைகள் இதில் உள்ளன. வீடுகளுக்கான இன்டிரியர் பணிகளில் வழக்கமாக நாம் என்னென்ன தவறுகளைச் செய்கிறோம் எந்த அறைகளை எவ்விதமாக இன்டிரியர் அலங்காரம் செய்ய வேண்டும் எந்தப்பொருள் எந்த அறையில் இருக்க வேண்டும் இருக்கூடாது. மறுசுழற்சி முறையில் இன்டிரியர் பணிகளைச்செய்வதற்கான வழிகள் என்ன .சந்தையில் தற்போது வந்திருக்கும் புதுவகை இன்டிரியர் பொருட்கள் யாவை. என்பவை போன்ற பல்வேறு வகையான தலைப்புகளில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு கட்டுரைகளின் தொகுப்பு உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.