
எச்சரிக்கை ஒரு தலித்தின் மனப்பதிவுகள்
Yechcharikkai
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலட்சுமணன், இறையடியான்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :194
பதிப்பு :1
Published on :2012
Add to Cartதலித்துகள் நிசப்தத்துக்குள் நிர்ப்பந்திக்கப் பட்டவர். மிருகங்களைப் போன்று மௌனத் தொழுவுக்குள் தளை பட்டுத் தவித்தது ஒரு காலம். இன்று பேசுவது எழுதுவது போராடுவது என்ற வாழ்க்கைக்கு வாழ்வு தந்து வருகின்றனர். தலித்துகளின் புனைவுகளைப் போலவே தன் வரலாற்றின் பதிவுகளும் வெளிவந்த வண்ணமுள்ளன. இவற்றுள் தயக்கங்கள் களையைப் பட்டு அவமானங்களையும் அழிமானங்களையும் தங்கள் போராட்டங்களிக்கான புதிய ஆயுதங்களாக்கும் முனைப்பு வெளிப் படுகின்றது.
