வரலாறு உணர்த்தும் அறம்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :30
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123434834
Out of StockAdd to Alert List
வரலாற்ரை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான பலவித வழிமுறைகளை முன்வைக்கிறது இந்நூல். வரலாறு என்பது என்ன, எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது. எவற்றையெல்லாம் வரலாறு வசதியாக மறந்துவிடுகிறது என்பனவற்றை விரிந்து ஆராய்கிறது இந்நூல். போரின்போதும் மற்ரும் குற்ரங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப்பிறழ்வுகளிலிருந்தும் எது அறம் என்பதை மனித சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதை இந்நூல் தெளிவுப்படுத்துகிறது.