
இச்சிபோவும் அவளின் நண்பர்களும்
Ichibovum avalin nanbargalum
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராதாபத்மநாபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414126
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல்
Add to Cartஇந்த நாவல் சுற்றுச்சுழல் சீர்கேடு, புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசப்பட்டுவரும் தருணத்தில் வெளியாவது முக்கியமானதாகும். மரங்களை வைத்து காப்பாற்றிப் பாதுகாப்பது. அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பதை மிக வலுவாக இந்த நாவல் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லுகிறது. இதைக் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் படித்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது உள்ளடக்கம். இந்த நாவலை ஆங்கிலத்திலிருந்து சிறப்பாக அழகிய பெரியவர்ன மொழிபெயர்த்திருக்கிறார்.
